banner

யாக்கை - திரைவிமர்சனம்

யாக்கை - திரைவிமர்சனம்
  • Banner
  • Prim Production
  • Cast
  • Krishna,Swathi, Prakashraj,Guru Somasundaram, Radharavi
  • Direction
  • Kulandai Velappan
  • Music
  • Yuvan Shankar Raja
  • Photography
  • Sathya Ponmar

Music Review | Movie Review | Movie Gallery | Trailers

Yaakkai - மொத்தத்தில் யாக்கை காதலும் முழுமையில்லை, த்ரில்லரும் முழுமையில்லை

கிருஷ்ணா, ஸ்வாதி, சோம சுந்தரம் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள படம் யாக்கை. இவை அனைத்தையும் விட யுவன் இசையே இப்படத்திற்கு பெரிய விலாசமாக அமைந்தது. யாக்கை படம் எப்படி? பார்ப்போம்.

கதைக்களம்

மருத்துவ மனைகளில் பணத்திற்க்காக மக்கள் உயிருடன் சில மர்ம கும்பல்கள் விளையாடுகின்றது.

இதில் கிருஷ்ணா-ஸ்வாதியுடன் காதல், மோதல் என ஜாலியாக இருக்க, எப்படி இவர் இதில் போய் சிக்குகிறார்.

இந்த பிரச்சனையால் அவர் இழந்தது என்ன, அந்த கும்பலை பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கிருஷ்ணா தனக்கு என்ன செட் ஆகுமோ அதை அறிந்து ஒவ்வொரு படமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இதுநாள் வரை காமெடி, காதல் மட்டுமே செய்து வந்த கிருஷ்ணா இதில் கொஞ்சம் ஆக்‌ஷனிலும் கலக்குகிறார்.

ஸ்வாதி காதல், டூயட் என வந்தாலும் அவரை வைத்து தான் கதை கொஞ்சம் நகர்கின்றது, ஆனால், இதற்கெல்லாமா? இப்படி செய்வார்கள் என்பது போல் தான் ஸ்வாதி போஷன் உள்ளது.(எதற்கெல்லாம் என்பது சஸ்பென்ஸ்).

ஜோக்கர் படத்தில் அசத்திய சோமசுந்தரம் தான் இதில் வில்லன், எந்த ஒரு படமாக இருந்தாலும் இவர் மட்டும் தனியாக தெரிவார், ஆனால், இதில் ஏதோ மிஸ்ஸிங் சோமு சார்.

படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் யுவன் படம் முழுவதையும் தாங்கி செல்கின்றார், ஒளிப்பதிவும் ரசிக்கும் ரகம்.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம், யுவனின் இசை.

பல்ப்ஸ்

படம் கொஞ்சம் நீளமாக இருப்பது போலவே பீலிங் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

Verdict : மொத்தத்தில் யாக்கை காதலும் முழுமையில்லை, த்ரில்லரும் முழுமையில்லை

Stars : 1.5/5

Leave a comment.

LATEST TAMILCINEMA MOVIE REVIEWS

LATEST IMAGES