banner

சிங்கம் 3 படத்தின் தலைப்பு மாறியது!..

Jan 17, 2017
சிங்கம் 3 படத்தின் தலைப்பு மாறியது!..

ஹரி இயக்கத்தில் சூர்யாவின் மாஸ் நடிப்பில் வரும் ஜனவரி 26ம் வெளியாக இருக்கும் படம் S3.

முதல் இரண்டு பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் அமோகமாக தயாராகியுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில் படத்தின் பெயர் S3ல் இருந்து C3(சிங்கம் 3) என்று மாறியிருப்பதாக கூறப்படுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

Tags : Suriya,AnushkaShetty,ShrutiHassan,HarrishJayaraj,Hari,StudioGreen,GnanavelRaj,Karthi

Leave a comment.

LATEST NEWS

LATEST IMAGES