banner

பிரபல அரசியல்வாதியை கவர்ந்து அஜித்தின் ஃபஸ்ட் லுக்

Feb 02, 2017
பிரபல அரசியல்வாதியை கவர்ந்து அஜித்தின் ஃபஸ்ட் லுக்

மரண மாஸாக தன்னுடைய உடலமைப்பு ஏற்றி ஃபஸ்ட் லுக் மூலம் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார் அஜித். தற்போது சினிமாவில் டாப் டாக்கே அஜித்தை பற்றி தான். ஒருபக்கம் ரசிகர்கள் இதனை ஏகபோகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல அரசியல்வாதியான ஜே. அன்பழகன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அஜித்தின் மாற்றத்தை குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். 1 வருடம் காத்திருந்ததற்கு நல்ல தரிசனம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

Tags : Thala57,Siva,AK57,Anirudh,Prasanna,Vivek Oberoi,AksharaHassan,KajaiAggarwal,Ajith,AksharaaHassan,Khushbo,JAnbazhagan

Leave a comment.

LATEST NEWS

LATEST IMAGES