தனுஷுடன் நெருக்கம் குறித்து த்ரிஷா பதில்?

பாடகி சுசித்ரா ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் குறித்து நடிகை த்ரிஷா சூசகமாக பதில் அளித்துள்ளார்.
பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்கள் சிலரின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தனுஷை தான் குறி வைத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இது குறித்து தனுஷ் இன்னும் எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளார்.
தனுஷும், த்ரிஷாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும், அவர்கள் வெளிநாட்டுக்கு ஜோடியாக சென்ற புகைப்படத்தையும் வெளியிட்டார் சுசித்ரா.
வெளிநாட்டு பார்ட்டியில் தனுஷ், த்ரிஷா இருக்கும் புகைப்படம் வைரலானது. இந்நிலையில் இது குறித்து த்ரிஷா சுசியின் பெயரை குறிப்பிடாமல் ட்வீட்டியுள்ளார்.
த்ரிஷா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, பழிவாங்கத் தேவையில்லை. அமைதியாக உட்கார்ந்து காத்திருங்கள். உங்களை காயப்படுத்தியவர்கள் அவர்களாக ஏதாவது செய்து கொள்வாரக்கள். நீங்கள் லக்கி என்றால் அதை பார்க்கும் வாய்ப்பை கடவுள் அளிப்பார் என தெரிவித்துள்ளார்.
சுசித்ராவுக்கு மனச் சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் ட்வீட்டுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அவரது கணவர் கார்த்திக் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : Suchitra,Dhanush,Shankar,Anuya,Hansika,Divyadharshini,RJBalaji,Simbu,VenkatPrabhu,Anirudh,HarisJayaraj,KarthikKumar
LATEST NEWS
கட்சியின் பெயர், சின்னம், கொடி பற்றி கமல்ஹாசன் ஆலோசனை
தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசு தேசிய விருது வேண்டாம் - விஜய் சேதுபதி அதிரடி
ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்- லதா ரஜினிகாந்த்
செக்ஸ் வேண்டும் வெயிட்டரிடம் கேட்ட பிரபல நடிகை அதிர்ச்சியில் திரையுலகம்!
இளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே மோதல்!
சிறையில் "சுயசரிதை" எழுதும் சசிகலா
நடிகை ஜெயசுதாவின் கணவரின் மரணம் : தற்கொலையா?
நான் பொதுச் சொத்து கிடையாது: வித்யா பாலன் ஆவேசம்
Leave a comment.