banner

தனுஷ் காலை தொட்டு கும்பிடனும்! பிரபல பாடகி

Feb 21, 2017
தனுஷ் காலை தொட்டு கும்பிடனும்! பிரபல பாடகி

நடிகர் தனுஷும், த்ரிஷாவும் தான் கடவுள், என பிரபல பாடகி ஒருவர் நள்ளிரவில் ட்விட்டரில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். பாடகி சுசித்ரா தான் இப்படி செய்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த சமயத்தில் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை கூறியவர் இவர் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவருடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாமென பலர் நினைத்தாலும், அப்படி எதுவும் நடக்கவில்லை என அவரே தெளிவுபடுத்தியுள்ளார்.

Tags : SuchitraKarthikKumar,Amala Paul,Dhanush,VijaySethupathi,AishwaryaRDhanush,Rajinikanth,VIP2,RanjitJeyakodi,Vijay,Keerthy Suresh,Shanthanu,ParvathyNair

Leave a comment.

LATEST NEWS

LATEST IMAGES