banner

நான் பொதுச் சொத்து கிடையாது: வித்யா பாலன் ஆவேசம்

Mar 15, 2017
நான் பொதுச் சொத்து கிடையாது: வித்யா பாலன் ஆவேசம்

பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனிடம் அத்துமீறி நடந்துக் கொண்ட ரசிகரை அவர் சரமாரியாக விளாசிய சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.

‘தி டர்டி பிக்சர்ஸ்’, ‘கஹானி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென்ற தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகை வித்யாபாலன். தற்போது அவர் நடித்துள்ள 'பேகம் ஜான்' திரைப்படத்தில் விலைமாதுவாக தனது அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை குவித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின்ப டிரைலர் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் பனி தொடர்பாக சமீபத்தில் கொல்கத்தா விமான நிலையம் வந்த வித்யா பாலனிடம் ஆண் ரசிகர் ஒருவர் அத்துமீறி நடந்துக் கொண்டுள்ளார்.

Tags : Vidhyabalan,Rajinikanth,PaRanjith,

Leave a comment.

LATEST NEWS

LATEST IMAGES