banner

கமல் 34 தடவை தான் - கமல் பற்றி அஜித்

Mar 14, 2017
கமல் 34 தடவை தான் - கமல் பற்றி அஜித்

கமல்ஹாசன் பற்றி அஜித்.

நான் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து இன்றுவரை எனக்கு 3 முறை மட்டுமே அடிபட்டுள்ளது. எனக்கு ஏற்பட்ட பெரிய விபத்துக்கள் எல்லாம் முன்பே ஏற்பட்டவை ஆனால் கமல்ஹாசன் நடிக்கும் போது மட்டுமே கிட்டத்தட்ட 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது.

எனக்கு வலி ஏற்படும் போதெல்லாம் நான் அவரைத்தான் முன்உதாரணமாய் எடுத்துக்கொண்டு வலிகளை எல்லாம் பொறுத்துக் கொள்கிறேன் - நடிகர் அஜித்

Tags : KamalHassan,Thala57,Siva,AK57,Anirudh,Prasanna,Vivek Oberoi,AksharaHassan,KajaiAggarwal,Ajith,AksharaaHassan,Khushbo

Leave a comment.

LATEST NEWS

LATEST IMAGES