banner

சமந்தாவை மறைமுகமாக தாக்கிய முன்னாள் காதலர் சித்தார்த்

Jan 31, 2017
சமந்தாவை மறைமுகமாக தாக்கிய முன்னாள் காதலர்  சித்தார்த்

சமந்தா நடிகர் நாக சைதன்யாவை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் நிச்சயத்தார்த்தம் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.

சமந்தா நடிகர் சித்தார்த்தை காதலித்தார் என ஒரு தகவல் உலா வந்தது, பிறகு இருவரும் சில கருத்துவேறுப்பாட்டால் பிரிந்தனர் என்றும் கூறினார்கள்.

தற்போது சித்தார் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து நம்ம கருத்து என கூறியுள்ளார், இதில் ‘காதல் மட்டுமே போதும், வெறுப்பது மிகவும் கடினம்’ என்பது போல் தெரிவித்துள்ளார்.

Tags : NagaChaitanya,NagarjunaAkkineni,AkkhilAkkineni,Samantha,Siddharth

Leave a comment.

LATEST NEWS

LATEST IMAGES