banner

சசிகலாவை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை?..

Feb 07, 2017
சசிகலாவை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை?..

தமிழகத்தில் அசாதரண சூழ்நிலை உருவாகி வருகின்றது என ரஜினி சில நாட்களுக்கு முன் கூறினார். அந்த வார்த்தையின் உண்மை தற்போது பலருக்கும் புரிந்துருக்கும்.

பன்னீர் செல்வம் முதலமைச்சர் பதவியை ராஜினமா செய்ய, அந்த இடத்திற்கு சசிகலா வந்துள்ளார்.

மக்கள் பலரும் இதற்கு எதிர்ப்பும், சிலர் ஆதரவும் தந்து வருகின்றனர். இந்நிலையில் மலையாள நடிகை ரஞ்சனி இதுக்குறித்து வெளுத்து வாங்கியுள்ளார்.

அவர் கூறுகையில் ‘தமிழ் நாட்டு மக்களை சசிகலா முட்டாள் என்று நினைத்தாரா? அது எப்படி சசிகலாவை போய் முதல்வராக ஏற்பது? அம்மாவின் பணிப்பெண் என்பதை தவிர சசிகலாவுக்கு என்ன தகுதி உள்ளது.

இதை நான் எதிர்க்கிறேன்’ என ரஞ்சனி கோபமாக தெரிவித்துள்ளார்.

Tags : Jayalalitha,Karunandhi,MKStalin,Vaiko,Thirumavalavan,Modi,SasikalaPushba,Kanimozhi,Vijaykanth,Seeman,Ramadoss

Leave a comment.

LATEST NEWS

LATEST IMAGES