அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்பு தான் பிரபல இயக்குனர்

2016ம் ஆண்டிற்கான மிகவும் விரும்பத்தக்க ஆண் யார் என்ற கருத்துக்கணிப்பு நடந்தது. அதில் 2015ம் ஆண்டு 17ம் இடத்தில் இருந்த சிம்பு தற்போது 2016ம் ஆண்டில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.
இதனால் சிம்புவை பலரும் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் சிம்புவை வைத்து AAA படத்தை இயக்கிவரும் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சிம்புக்கு வாழ்த்து கூறியிருந்தார். அதோடு சிங்க நடைபோட்டு சிகரத்தை ஏறு சூப்பர்ஸ்டார் என்று டுவிட் செய்துள்ளார்.
Tags : Simbu,AdhikRavichandran,Tamannah,ShriyaSaran,YuvanShankarRaja,AAA
LATEST NEWS
கட்சியின் பெயர், சின்னம், கொடி பற்றி கமல்ஹாசன் ஆலோசனை
தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசு தேசிய விருது வேண்டாம் - விஜய் சேதுபதி அதிரடி
ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்- லதா ரஜினிகாந்த்
செக்ஸ் வேண்டும் வெயிட்டரிடம் கேட்ட பிரபல நடிகை அதிர்ச்சியில் திரையுலகம்!
இளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே மோதல்!
சிறையில் "சுயசரிதை" எழுதும் சசிகலா
நடிகை ஜெயசுதாவின் கணவரின் மரணம் : தற்கொலையா?
நான் பொதுச் சொத்து கிடையாது: வித்யா பாலன் ஆவேசம்
Leave a comment.