banner

திரிஷா ஒரு குடிக்காரி பிரபல இயக்குனர்!..

Jan 16, 2017
திரிஷா ஒரு குடிக்காரி பிரபல இயக்குனர்!..

த்ரிஷா கடந்த சில நாட்களாகவே பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் ஜல்லிக்கட்டு இவர் வேண்டாம் என்று கூறினார்.

இதை தொடர்ந்து நான் அதை சொல்லவில்லை, என் அக்கவுண்ட் ஹாக் செய்யப்பட்டது என்றார், இதை தொடர்ந்து டுவிட்டரை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் இயக்குனர் ஷன்முகம் தன் டுவிட்டர் பக்கத்தில் த்ரிஷாவிற்கு மென்ஷன் இடமால் தன் பக்கத்தில் ‘தமிழகத்தை விட்டு வெளியேறு குடிகாரி’ என்பது போல் டுவிட் செய்துள்ளார், பிறகு அதை டெலிட் செய்துவிட்டார்.

Tags : Trisha,Vikram,Arya,Simbu,Vishal,Dhanush,Vairamuthu,Ameer,KamalHassan

Leave a comment.

LATEST NEWS

LATEST IMAGES